சவரனுக்கு ரூ. 60,000? உச்சத்தை தொட்ட தங்கம் - எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (அக்.26) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ரூ. 58,880க்கும், கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.7,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு IBC Tamil
யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட சிங்கள வர்த்தக நிலையங்கள்! மொட்டுக்கட்சிக்கு பதிலடி கொடுத்த விஜேபால IBC Tamil