Saturday, Jul 5, 2025

நவராத்திரி: தொடர் உயர்வில் தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

Today Gold Price
By Sumathi 2 years ago
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், உயர்ந்துள்ளது.

உயர்வு

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து, ரூ.45,250 ஆகவும், கிராமுக்கு விலை ரூ.75 உயர்ந்து ரூ.5,660 ஆகவும் விற்பனையாகிறது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

வெள்ளி விலை கிராம் ரூ.77.50 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.