தொடர் சரிவில் தங்கம் விலை.., இன்றைய நிலவரம் என்ன? (13-10-2026)

Today Gold Price Daily Gold Rates Gold
By Yashini Oct 13, 2026 05:25 AM GMT
Report

இன்றைய (13-10-2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய நிலவரம் என்ன?

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை குறைந்த நிலையில், இன்றும் விலை சரிந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,685 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.280 குறைந்து ரூ.1,09,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை.., இன்றைய நிலவரம் என்ன? (13-10-2026) | Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,240க்கும், ஒரு சவரன் ரூ.89,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.