கடவுள், கோவில் பெயரில் கொள்ளையடிக்கும் பாஜக?
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை ஏற்கிறோம் ஆனால் அதே நேரம் அதை கொண்டாட கூடாது. மசோத கிடப்பில் போடப்பட்டது குறித்து பேசிய அவர்,ஆளுநர் தனிபட்ட காழ்புணர்ச்சி ஏதும் கிடையாது என்றார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாநிலத்திலாவது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கா? என கேள்வி எழுப்பினார். மக்கள் நலத்திட்டங்களை கொண்டு செல்வதற்கு மாநில அரசு தடுப்புகளாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார் சி.டி.ஆர் .நிர்மல்.
காங்கிரஸ் ஆட்சியில் நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 ரூபாய் கொடுத்தால் 30 ரூபாய் தான் போய் சேரும்.
140 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
திமுகவில் இருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட செயலாளர்கள்,ஒன்றிய செயலாளர்கள் 500 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் முழு தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்.