திரும்பி பார்க்கவைக்கும் Global Investors Meet - தமிழகத்தின் புதிய மைல்கல்லா.? மக்கள் கருத்து..!

IBC Tamil M K Stalin Tamil nadu DMK
By Karthick Jan 05, 2024 08:05 AM GMT
Report

வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெறவுள்ளது. இதில், ரூ.5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

global-investors-meet-peoples-view-ibc-exclusive

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை தமிழக தொழில் துறை சிஐஐ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த மாநாட்டை குறித்த பொதுமக்களின் கருத்தை IBC தமிழ் பதிவு செய்துள்ள காணொளி இதோ..