‘’ அவளை ரசித்து கிடந்த விழிகள் வேறாரையும் பார்க்காதே ‘’ : மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்த மேக்ஸ்வெல் ஜோடி வைரலாகும் புகைப்படம்
மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடிகளின் திருமண புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது
மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகளின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மேக்ஸ்வெல் வினி ராமன் திருமணம் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக காதலர்கள் இருவரும் அறிவித்திருந்தனர்.

இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனை பலர் பகிர்ந்திருந்தனர். மேக்ஸ்வெல்லின் இந்து முறை திருமணம் அவரது நெருங்கிய நண்பர்கள் 350 பேர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.
இந்நிலையில் க்ளென் மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் தனது மனைவி வினி ராமனின் புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார், அதில் அவர்கள் தங்கள் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து மோதிரங்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினர்.
புகைப்படத்தில், தம்பதியினர் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்தபடி இருவரும் ஒன்றாகப் பயணிப்பது போல் உள்ளனர்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil