தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி - அதிர்ச்சியில் பெற்றோருக்கு நெஞ்சு வலி
குஜராத்தில் தனது நிர்வாண படங்களை 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தில் பதிவிட்டதால் பெற்றோருக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரொனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்பு காரணமாக மாணவர்கள் 24 மணி நேரமும் ஆன்லைனிலேயே பொழுதை கழித்து வருகின்றனர்.
அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற இடத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் சிறுமியின் கையில் போனை கொடுக்க அந்த பெண் தனது நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் செல்போனை பெற்று மாணவிக்கு ஆலோசனை வழங்கினர்.
மேலும் சிகிச்சையில் உள்ள பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியும் சென்றனர்.