சிறுமியை படம்பிடித்து பாலியல் தொல்லை அளித்த முதியவர்! அதிர்ச்சி சம்பவம்!

girl abuse oldman pocso act
By Anupriyamkumaresan Jul 20, 2021 10:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கரூர் அருகே 16 வயது சிறுமியை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் மலை காவலன் தெருவை சேர்ந்த அப்துல் சமது என்ற முதியவர், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை செல்போனில் படம்பிடித்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

சிறுமியை படம்பிடித்து பாலியல் தொல்லை அளித்த முதியவர்! அதிர்ச்சி சம்பவம்! | Girl Abused By Oldman In Karur Arrest Pocso

பாதிக்கப்பட்ட சிறுமி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.