என்ன இப்படி ஆகிட்டாங்க - மொட்டை தலை, நாமத்துடன் காயத்ரி ரகுராம்!
பாஜகவில் இருந்து விலகி இருக்கும் நிலையில், தற்போது நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் மொட்டை போட்டுள்ளார்.
காயத்ரி ரகுராம்
தமிழ் சினிமாவில் நடிகையாக, நடன இயக்குனரான காயத்ரி ரகுராம், சிறுது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது அடாவடித்தனமான நடவடிக்கையின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

பின்னர், பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த அவர், உட்கட்சி பூசலின் காரணமாக கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து வெளியேறிய பின்பும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தொடர்ந்து பேட்டிகளிலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் விமர்சனம் செய்து வருகிறார்.
கெட்டப் Change
இந்த நிலையில் காயத்ரி ரகுராமன் சமீபத்திய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. காயத்ரி ரகுராம் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். மொட்டை அடித்துக் கொண்டு நெற்றியில் நாமத்துடன் இருக்கும் புகைப்படத்தை தான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த படங்கள் தற்போது இணையத்தில் பரவலாகி வருகின்றது.

எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil