கல்யாணத்திற்கு முன்பே.. நயன்-விக்கி பாணியில் இறங்கிய மஞ்சிமா-கெளதம்!

Gautham Karthik Manjima Mohan Nayanthara Marriage
By Sumathi 2 மாதங்கள் முன்

3 ஆண்டுகளாக லிவ் இன் உறவில் மஞ்சிமாவும் கெளதம் கார்த்திக்கும் வாழ்ந்ததாக தகவல் வெளியாகியது.

மஞ்சிமா-கெளதம்

கெளதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்

கல்யாணத்திற்கு முன்பே.. நயன்-விக்கி பாணியில் இறங்கிய மஞ்சிமா-கெளதம்! | Gautham Karthik Manjima Mohan Livin Controversy

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்னம் இருந்தது. அந்த சமயம் புகைப்படத்தை வெளியிட்டு மஞ்சிமாவிடனான காதலை உறுதி செய்தார் கெளதம். தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த 28ஆம் தேதி எளிமையாக நடைபெற்றது.

லிவ் இன்?

இந்நிலையில், இருவரும் திருமணத்திற்கு முன்பே லிவ் இன் உறவில் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து, மஞ்சிமா மோகன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பான்டமிக்கின்போது நான் என் வீட்டில் தனியாக இருந்தேன். அவர் தன் அம்மாவுடன் அவர் வீட்டில் இருந்தார்.

கல்யாணத்திற்கு முன்பே.. நயன்-விக்கி பாணியில் இறங்கிய மஞ்சிமா-கெளதம்! | Gautham Karthik Manjima Mohan Livin Controversy

எங்களை பொது இடத்தில் சேர்ந்து பார்த்ததால் மீடியா தன் இஷ்டத்திற்கு எழுத முடிவு செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நானும், அவரும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக சொல்வதில் உண்மை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.