திருமணத்தில் நடிகர் கார்த்திக்கை இன்சல்ட் செய்த கவுதம் கார்த்திக்... - வெளியான தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
திருமணத்தில் நடிகர் கார்த்திக்கை கவுதம் கார்த்திக் இன்சல்ட் செய்ததாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகர் கவுதம் கார்த்திக்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன்தான் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள நடிகையாவார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது இவருக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதல் மலர்ந்தது.
திருமணம்
சமீபத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் ஜீவா, விக்ரம் பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்சல்ட் செய்த கவுதம் கார்த்திக்
இந்நிலையில், திருமணத்தில் நடிகர் கார்த்திக்கை கவுதம் கார்த்திக் இன்சல்ட் செய்ததாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திருமணத்தில் தனது திரையுலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து விமரிசையாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார் நடிகர் கார்த்திக்.
ஆனால் கவுதம் கார்த்திக் தனது திருமணத்திற்கு வெறும் 250 அழைப்பிதழ்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் கார்த்திக்கிற்கு ஒரே ஒரு அழைப்பிதழைதான் கவுதம் கார்த்திக் கொடுத்துள்ளாராம். இதனால் அப்செட்டான கார்த்திக் இதுகுறித்து தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil