சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

LPG cylinder LPG cylinder price
By Fathima May 01, 2026 05:31 AM GMT
Report

சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகள் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று மே மாதம் 1ம் தேதி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 3237 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

ஈரான்- அமெரிக்கா இஸ்ரேல் போரின் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய விலை உயர்வால் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.  

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு | Gas Price Increased In Chennai