சூரத்தில் தனியார் நிறுவனத்தில் வாயு கசிவு – 6 பேர் உயிரிழந்தனர்
                    
                gas leak
            
                    
                6 people dead
            
            
        
            
                
                By Nandhini
            
            
                
                
            
        
    குஜராத் மாநிலம், தனியார் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வாயு கசிவால் உடல்நலகுறைவு ஏற்பட்ட 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.