ரூ.105 உயர்ந்தது வணிக பயன்பாடு சிலிண்டர் விலை
GasCylinder
GasPriceHike
GasCylinderPrice
By Thahir
சமையல் கியாஸ் மற்றுமு் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இதனிடையே இந்த மாதத்திற்கான வணிய பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.2,145 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.