இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய 5 பேர்!

Sexual harassment Uttar Pradesh Crime
By Sumathi Aug 16, 2024 09:00 AM GMT
Report

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேசம், பிஜ்னோர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவரை அதே கிராமத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

gang rape

தொடர்ந்து அங்குவைத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அதனை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளனர்.

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

ஐவர் கைது

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளான 5 பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய 5 பேர்! | Gang Rape Of Teenage Girl By 5 In Up

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.