என்னுடைய ஆல் டைம் எதிரிகள் இவர்கள் தான் - தேர்வு செய்து சொன்ன கம்பீர்!

Indian Cricket Team Gautam Gambhir
By Sumathi Aug 22, 2024 05:30 PM GMT
Report

தன்னுடைய ஆல் டைம் பெஸ்ட் எதிரிகள் குறித்து கம்பீர் பேசியுள்ளார்.

கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இரண்டு உலக கோப்பை பைனலில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

gautam gambhir

இந்நிலையில், தாம் எதிர்கொண்ட வீரர்களில் ஆல் டைம் பெஸ்ட் 11 என்ற ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடன், தென்னாப்பிரிக்காவின் அதிரடி நாயகன் ஏ பி டிவில்லியர்ஸ்,

உலகக்கோப்பை வெற்றிக்கு அந்த 3 பேர் முக்கியமான காரணம் - ரோஹித் சர்மா அதிரடி

உலகக்கோப்பை வெற்றிக்கு அந்த 3 பேர் முக்கியமான காரணம் - ரோஹித் சர்மா அதிரடி

ஆல் டைம் பெஸ்ட் 

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சாமம் உல் ஹக், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளிண்டாப்,

என்னுடைய ஆல் டைம் எதிரிகள் இவர்கள் தான் - தேர்வு செய்து சொன்ன கம்பீர்! | Gambhir Selects His All Time Best Xi Opponents

பாகிஸ்தானை சேர்ந்த ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், தென்னாப்பிரிக்காவின் மோர்னே மோர்க்கல், மற்றும் இலங்கை அணியின் ஜாம்பவான் முரளிதரன் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.