மின் வேலியில் சிக்காமல் வெளியே வந்து மாஸ் காட்டிய காட்டு யானை..! - வைரலாகும் வீடியோ...!

Viral Video Elephant
By Nandhini Oct 31, 2022 10:36 AM GMT
Report

மின் வேலியில் சிக்காமல் வெளியே வந்து ஒரு காட்டு யானை மாஸ் காட்டியுள்ளது.

மின் வேலியில் சிக்காமல் வெளியே வந்த யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கஜராஜ்ஜில் உள்ள யானை ஒன்று மிகவும் புத்திசாலித்தனமான செயலை செய்கிறது. அந்த யானை முதலில் கம்பிகளில் மின்சாரம் பாய்கிறதா என்று தன் கால்களால் சோதனை செய்கிறது. பின்னர், அது வேலியின் மரக் கம்பத்தை உடைக்க முயற்சிக்கிறது. இதன் பின், ஒரு கட்டத்தில் அதன் வேலையை எளிதாக்க ஒரு கட்டத்தைப் பயன்படுத்துகிறது.

இறுதியாக, அது வேலியை உடைத்து எளிதாக காட்டில் சென்று மறைந்துவிடும். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் யானையின் புத்திசாலித்தனத்தை பாராட்டியும், மேலும், இதில் கவனிக்க வேண்டிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விலங்கு தன்னைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அனைத்தையும் செய்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.    

gajraj-elephant-electricity-intelligent-video