கஜகேசரி ராஜயோகம் - திடீரென பணமழை கொட்டப்போகும் அந்த 3 ராசிகள்
ராஜ யோகத்தால், 3 ராசிகள் திடீர் நிதி ஆதாயங்களை பெறவுள்ளனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே, சந்திர கிரகணம் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த நேரத்தில் தான் சந்திரன் மற்றும் புதன் கிரகமும் கன்னி ராசிக்குள் நுழைகின்றனர்.
இந்த இணைப்பால் கஜகேரரி ராஜயோகம் நிகழ்வதாக கூறப்படுகிறது. இதனால் 3 ராசிகள் மிகவும் நல்ல பலன்களை பெறவுள்ளனர்.
ரிஷபம்
நிலம் சார்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள், இந்த மாதத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். தாங்கள் நினைத்த விதையை கச்சிதமாக செய்து முடிக்க முடியும். மகிழ்ச்சி அதிகரிப்பதோடு, எடுத்து காரியத்தை எளிதாக செய்து முடிக்கவும் தகுந்த நேரமாக இருக்கும்.
மிதுனம்
மன தைரியம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி பிறர் மீதான நம்பிக்கையும் கூடும். சில கடினமான முடிவை எடுக்க நேரிடலாம். உறவினர்களிடமிருந்து நிதி ரீதியாக உதவுகள் கிடைக்கும் என்றும், எதிர்பாராத செலவுகளில் இருந்து தப்பிக்கலாம். ஆராய்ச்சி துறையிலும், ஊடகத்திலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் இருப்பவர்கள் சிறந்த பலனை பெற வாய்ப்பு உண்டு.
கன்னி
சுய தொழில் செய்பவர்கள், தங்கள் வியாபாரத்தில் தகுந்த லாபத்தை பெறுவதோடு, சிலருக்கு வான்வழி பயணம் ஏற்படவும் அனுகூலம் உண்டு. ஏற்கனவே வியாபாரிகளாக இருப்பவர்களுக்கு கை நிறைய சம்பாதிக்கும் அளவுக்கு பணம் கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் அகன்று, வாழ்வில் மகிழ்ச்சி பெறுகும்.