மறைமுகமாக நெருக்கடி கொடுக்கும் எரிபொருள் விலையேற்றம் !
ibctamilnadu
fuelprice
petroldieselpricehike
indiafuelprice
By Swetha Subash
நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை பாதிக்கும் வகையில் கடந்த 15 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு பொருளாதார நெருக்கடியை உண்டாக்குமா?
இலங்கை பிரச்சனையை இந்திய பிரச்சனையோடு ஒப்பிட்டு பேசும் அளவிற்கு மாறியுள்ளது. இது குறித்து விளக்கும் தொகுப்பு.