ரஜினி முதல் விராட் கோலி வரை - இணையதளத்தை கலக்கும் குழந்தைப் போன்ற புகைப்படம் வைரல்...!

Rajinikanth Virat Kohli A R Rahman Viral Photos
By Nandhini Jan 05, 2023 01:17 PM GMT
Report

ரஜினி முதல் விராட் கோலி வரை இணையதளத்தில் குழந்தைப் போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் பிரபலங்களின் குழந்தை புகைப்படங்கள் -

jyo_john_mulloor என்ற இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், கிரிக்கெட் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பிரபலங்களின் குழந்தைப் போன்ற தோற்றத்தில் புகைப்படங்கள் உள்ளது.

ரஜினிகாந்த், சூர்யா, விராட் கோலி, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரது குழந்தை போன்ற தோற்றம் அளிக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரமடைந்துள்ளது. இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் துள்ளி குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.  

from-rajini-to-virat-kohli-baby-photo-goes-viral