கிருத்திகா உதயநிதியின் 36.3 கொடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

Kiruthiga Udhayanidhi
By Sumathi May 27, 2023 11:15 AM GMT
Report

கிருத்திகா உதயநிதியின் 36.3 கோடி அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

கிருத்திகா உதயநிதி

கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக உதயநிதி அறக்கட்டளை நிர்வாகியும் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

கிருத்திகா உதயநிதியின் 36.3 கொடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை | Freeze Immovable Assets Of Kiruthiga Udhayanidhi

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.