முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி

India Corona Manmohan Singh
By mohanelango Apr 19, 2021 01:01 PM GMT
Report

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

மன்மோகன் மிக சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.