கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி
hospital
chidaramayya
By Irumporai
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் மற்றும் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
ஆனால் அவருக்கு காய்ச்சல் இருப்பதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 29 அன்று கொரோனா தொற்றுக்கான இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.