சிங்கம் சிங்களாதான் வரும்.... - மெஸ்ஸியை தூக்கி கொண்டாடும் ரசிகர்கள் - வைரலாகும் மாஸ் வீடியோ...!
இணையதளத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, மெஸ்ஸியை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
வைரலாகும் மெஸ்ஸியின் வீடியோ -
உலக மக்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் நாளை கோதாவில் நேருக்கு நேர் மோத உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் 3-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதனால், நாளை நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் களத்தில் அனல் தெறிக்க உள்ளது. கத்தாரில் மைதானத்தில் உள்ள அனைவரின் பார்வையும் லயோனல் மெஸ்ஸி மீது மட்டுமே விழ உள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் மெஸ்ஸி மேஜிக் வீடியோ அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
நாளை நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி வெற்றி பெற உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உங்களின் வெற்றி பார்க்க ரசிகர்களாகிய நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Messi, you have to end European dominance. pic.twitter.com/yBZaAdh7yj
— ?????. (@PsgKD7) December 16, 2022
“I go out and do the best I can in each game, and I don’t think about the fouls other players will commit or whether I might be injured. It only does you harm to worry about those things.”
— Priyanka Mishra ? (@Priyanka346723) December 12, 2022
– Lionel Messi
✌️Messi Messi Messi ? pic.twitter.com/3UHDhN1JBQ
How are you feeling towards tomorrow?
— DesmundOris (@Desmund_Oris) December 17, 2022
What is the sacrifices you’re making ahead of tomorrow’s game for Messi? pic.twitter.com/CmUbONBwfC