ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை; ஷாம்பூ போல் தேய்த்து குளிக்கும் பெண்கள் - ஷாக் காட்சிகள்!

Delhi Viral Photos
By Sumathi Nov 08, 2024 01:45 PM GMT
Report

நச்சு நுரையை ஷாம்பூ போல் பெண்கள் தலைக்கு தேய்த்து குளிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்று மாசு 

டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் காலிந்தி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்கிறது.

yamuna river

ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

புடவை கட்டினால் புற்றுநோய் ஏற்படுமா? வெளியான அதிர்ச்சி தகவல் - கேட்டா ஆடிப்போவீங்க!

புடவை கட்டினால் புற்றுநோய் ஏற்படுமா? வெளியான அதிர்ச்சி தகவல் - கேட்டா ஆடிப்போவீங்க!

அதிர்ச்சி காட்சிகள்

இந்நிலையில், நச்சு நுரையின் தீவிரத்தை அறியாமல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். குறிப்பாக சில பெண்கள் நச்சு நுரையை ஷாம்பூ போல்

ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை; ஷாம்பூ போல் தேய்த்து குளிக்கும் பெண்கள் - ஷாக் காட்சிகள்! | Foam Floating In Yamuna River Women Wash Heads

தலைக்கு தேய்த்து குளிக்கும் அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது.