பறக்கும் ‘தங்க ஆமை?’ - அதிசயம்.. ஆனால் உண்மை.. - வைரலாகும் வீடியோ

வைரலாகும்வீடியோ video-goes-viral flying-golden-turtle தங்கஆமை பறக்கும் தங்கப்பூச்சி Charidotellasexpunctata
By Nandhini Apr 13, 2022 07:31 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒருவர் கையில் தங்கத்திலான ஆமை என்று பார்த்தால் அது பூச்சியாக பறந்து சொல்கிறது. 

இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த நெட்டிசன்கள் இது என்ன பூச்சி என்று வியந்து கேட்டு வருகின்றனர். 

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இது தங்கப் பூச்சி. இதன் பெயர் Charidotella sexpunctata.இந்த தங்கப் பூச்சி இலைகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் என்று இந்த பூச்சி குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

பார்ப்பவர்களின் மனதை கவரும் இந்த அழகிய தங்கப் பூச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.