பறக்கும் விமானத்தில் திடீரென தன் வருங்கால மனைவிக்கு Love Propose செய்த நபர்... - வீடியோ வைரல்...!
Viral Video
By Nandhini
வருங்கால மனைவிக்கு Love Propose நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒரு நபர், தனது வருங்கால மனைவியிடம் Love Propose செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அப்போது, வருங்கால மனைவி இவருடைய Love Proposeலை ஏற்றுக்கொண்டு அவரை கட்டியணைத்து தன் காதலை வெளிப்படுத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.