Flight attendant ஆக மாறிய குட்டி குழந்தை... - வைரலாகும் கியூட் வீடியோ..!

Viral Video
By Nandhini Jan 13, 2023 12:56 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

Flight attendant மாறிய குட்டி குழந்தை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், விமான பயணிகளுக்கு குட்டி குழந்தை ஒன்று கைகொடுத்து வரவேற்பு கொடுத்துள்ளது. இந்த குழந்தையின் வரவேற்பு பயணிகளுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை வரவழைத்தது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே... என்ன ஆச்சரியம்.. என்ன ஒரு அழகான வரவேற்பு... இந்த வயதில் இவ்வளவு அறிவா... என்று குழந்தையின் செயலைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். 

flight-attendant-baby-viral-video