மனித பற்கள் கொண்ட மீனை பிடித்த சிறுவன் - ஆச்சர்யம்!

Fishing United States of America
By Jiyath Jul 22, 2023 12:53 PM GMT
Report

மனிதனைப் போன்ற பற்கள் கொண்ட மீன் பிடிபட்டுள்ளது.

மீன்

அமெரிக்காவை சேர்ந்த சார்லி கிளிண்டன் என்ற சிறுவன் அருகில் உள்ள ஓக்லஹோமா என்கிற குளத்தில் மீன் பிடித்துள்ளார். அப்போது அவருக்கு அசாதாரணமான கடி ஏற்பட்டுள்ளது.

மனித பற்கள் கொண்ட மீனை பிடித்த சிறுவன் - ஆச்சர்யம்! | Fish Teeth Like Human Ibc 09

சார்லி அதனை பிடித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த மீனிருக்கு மனிதனைப் போன்ற பல் வரிசைகள் இருந்துள்ளது.

பாகு இனம்

இதனை இன்ஸ்டாங்க்ராம் தளத்தில் பதிவிட்டுள்ள ஒக்லஹோமா வனவிலங்கு பாதுகாப்புத் துறை "இந்த மீன் இனம் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட pacu பாகு குடும்பத்தை சேர்ந்தது.

மனித பற்கள் கொண்ட மீனை பிடித்த சிறுவன் - ஆச்சர்யம்! | Fish Teeth Like Human Ibc 09

இது பிரான்ஹா வைகை மீன் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் தெரிவித்துள்ளது. இந்த மீன்கள் பொதுவாக மனிதர்களுக்கு பாதிப்பு இல்லாதவை என்றும் தெரிவித்துள்ளது.மேலும், மீனைப்பிடித்த சார்லி என்ற சிறுவனுக்கு வஸ்த்துக்களை தெரிவித்துள்ளது.