மீன் போன்று பிறந்த குழந்தை! 2 மணிநேரத்தில் உயிரிழந்த பரிதாபம்

baby fish dead born
By Jon Mar 12, 2021 01:58 PM GMT
Report

இந்தியாவில் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை இரண்டு மணிநேரத்தில் உயிரிழந்தது. ஹைதராபாத்தின் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையிலேயே நேற்று இரவு 7 மணிக்கு இக்குழந்தை பிறந்துள்ளது. அறிவியல் பூர்வமாக மெர்மேய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் குழந்தை பிறந்துள்ளது.

எனினும் குழந்தைக்கு பல உடல்நலப் பிரச்சனைகள் இருந்ததால் பிறந்த இரண்டு மணிநேரத்தில் உயிரிழந்து விட்டது.

முதுகெலும்பும், குழந்தையின் கால் எலும்புகளும் தனித்தனியாகப் பிரியாமல் ஒன்றாகவே இணைந்து உருவாவதால் ஏற்படும் இந்த பிரச்சனையை சிரெனோமேலியா என்றழைக்கிறார்கள்.  


Gallery