முதலில் கர்ப்பம்..பிறகு திருமணம் செய்த சீரியல் நடிகை

Serials Marriage
By Thahir 2 மாதங்கள் முன்
105 Shares

சின்னத்திரை சீரியல்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா.

அம்மாவான பின் நடிகைக்கு திருமணம் 

இவர் கேளடி கண்மணி, மகராசி, செவ்வந்தி, செல்லம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இவர் செல்லம்மா சீரியல் நடிகரான அர்ணாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழந்து வந்தனர்.

முதலில் கர்ப்பம்..பிறகு திருமணம் செய்த சீரியல் நடிகை | First Pregnancy Then Married Serial Actress

இந்நிலையில் திவ்யா கர்ப்பமான நிலையில் இருவருக்கும் திடீர் திருமணம் நடந்துள்ளது. திருமணம் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி நடந்துள்ளது.

பொதுவாக லிவிங் டுகெதர் வாழக்கையில் வாழந்து கர்ப்பமான பிறகோ அல்லது குழந்தை பிறந்த பிறகோ திருமணம் செய்து கொள்வது வெளிநாட்டில் சகஜமாக நடக்கும் ஒரு விஷயம் தான்.

சமீபத்தில் கூட நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றெடுத்தார். தற்போது இந்த கலாச்சாரம் தமிழகத்திலும் பரவி வருவது தான் அதிர்ச்சியின் உச்சம்.