இந்தியாவை சுருட்டிய இங்கிலாந்து! முதல் நாள் Highlights வீடியோ
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
தற்போது 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது, நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் வெறும் 78 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா.
ரோஹித், ரஹானே மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுக்க, 6 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர், 3 பேர் டக் அவுட்டாகினா். ஆண்டர்சனும் ஓவர்டனும் தலா 3 விக்கெட்டுகளையும் ஆலி ராபின்சன், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 42 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் ஹைலைட்ஸ் வீடியோ,