சரவணா ஸ்டோரில் தீ விபத்து - அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்
Madurai
Fire
By Sumathi
மதுரை சரவணா ஸ்டோரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து
மதுரையில் சரவணா ஸ்டேர்ஸ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேல் வாடிக்கையாளர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர் கடையில் இருந்த வாடிக்கையாளர்களை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.