தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு..!

Fire Accident
By Nandhini Aug 01, 2022 11:46 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துமனையில் தீ விபத்து 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரின் தாமோ நாகா பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மருத்தவமனையில் மதியம் பங்கர தீ விபத்து ஏற்பட்டது.

fire accident

இந்த தீ விபத்தில் 5 நோயாளிகள் மற்றும் 3 ஊழியர்கள்  என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து பேசிய தலைமைக் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் கவுர், தனியார் மருத்துமவனையில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மருத்துமனையில் இருந்த அனைவரையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.