Wow... தன் மனைவி, குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடிய மெஸ்ஸி... - வைரலாகும் க்யூட் வீடியோ...!
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, மைதானத்தில் தன் மனைவி, குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடினார்.
மனைவி, குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடிய மெஸ்ஸி
கத்தார் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று ஆரவாரத்துடன், உற்சாகத்துடன் தொடங்கியது.
உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வெற்றி களைப்பில் மைதானத்தில் இருந்த மெஸ்ஸி தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார்.
தற்போது இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Lionel Messi celebrates World Cup win with his family ❤️ #ARG pic.twitter.com/V8AVSI15sr
— Fútbol (@El_Futbolesque) December 19, 2022
Family ❤️ #FIFAWorldCup #Messi #Argentina pic.twitter.com/SmVKq77gA7
— GQ Sports (@GQSports) December 18, 2022
No better way to celebrate than with family ❤️ #Messi #FIFAWorldCup pic.twitter.com/ZLKpBEo06a
— GQ Sports (@GQSports) December 18, 2022