Dont Miss it... உலக கால்பந்து போட்டி - அர்ஜெண்டினா - சவுதி அரேபியா நேருக்கு நேர் மோதல்
இன்று உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா - சவுதி அரேபியா அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
அர்ஜெண்டினா - சவுதி அரேபியா நேருக்கு நேர் மோதல்
இந்நிலையில், பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜெண்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் இன்று மாலை 3.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.
Live Match | #FifaWorldCup
— _WORLD CUP LIVE ⚽️ (@Goalbase1) November 22, 2022
Argentina ?? vs Saudi Arabia ??
Watch here when stream goes off ?: | https://t.co/RYgjxhipFE | https://t.co/UNVHC7FTzS
Follow @streamkings_ for more updates of stream
please Retweet before watchinghttps://t.co/pkpj652nsa