மாட்டிக்கிச்சே…மாட்டிக்கிச்சே…மேற்கூரையில் ஏற முயன்ற ரசிகர் - அடுத்து நடந்ததைப் பாருங்க…!
மேற்கூரையில் ஏற முயன்ற ரசிகர் ஏறமுடியாமல் மாட்டிக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கூரையில் ஏற முடியாமல் மாட்டிக்கொண்ட நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நேற்று உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
இந்த வெற்றியை அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, ரசிகர் ஒருவர் மேல் கூரையில் ஏறும்போது, ஏறமுடியாமல் சிக்கிக்கொண்டார்.
அவரை மேல்கூரையில் இருந்த நபர்கள் ஒன்று சேர்ந்து இழுத்தும்கூட அவரால் மேலே ஏற முடியவில்லை. எப்படியோ கடும் முயற்சிக்கு பிறகு அவரை மேலே தூக்கிவிட்டனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Argentina has united around today’s victory.
— Visegrád 24 (@visegrad24) December 19, 2022
United they stand, divided they fall.
?? pic.twitter.com/ZHZq22uOrc