உலக கோப்பை கால்பந்து : இணையதளத்தை கலக்கும் செர்பியாவின் best Goal... - வைரலாகும் வீடியோ..!
உலக கோப்பை கால்பந்து தொடரில் செர்பியா அடித்த கோல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
செர்பியாவின் Best Goal
இந்நிலையில், நடைபெற்ற உலககோப்பை போட்டியில் பிரேசிலும், செர்பியாவும் நேருக்கு நேர் மோதிக் கெண்டனர். அப்போது, செர்பியா அடித்த கோல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Serbia's best World Cup goal is __________?
— FIFA World Cup (@FIFAWorldCup) November 28, 2022
Watch them all here ?? ? #FIFAWorldCup #Qatar2022 pic.twitter.com/3wj374hpLA