உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை... - வைரலாகும் மாஸ் வீடியோ...!
உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்து சாதனைப்படைத்த லியோனல் மெஸ்ஸி... - வைரலாகும் மாஸ் வீடியோ...!
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.
சாதனைப் படைத்த லியோனல் மெஸ்ஸி -
நேற்று நள்ளிரவு லுசைஸ் ஐகானிக் மைதானத்தில் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த இரு அணிகளும் பயங்கரமான பலத்துடன் மல்லுக்கட்டி விளையாடின.
இதனால் களத்தில் அனல் பறந்தது. இந்த பரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
நேற்று நள்ளிரவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் அடித் லியோனல் மெஸ்ஸி சாதனைப்படைத்துள்ளார். தற்போது லியோனஸ் மெஸ்ஸிக்கு உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Messi doing this to the best defender in the World Cup ! Lionel Messi is a Super human and the True ?.
— WengersFan (@WengersFan) December 14, 2022
Most goals for Argentina in the WC✅
Most caps , successful dribbles and Assists for Arg in the WC✅
Most No of Man of the match awards✅#Messi #ArgentinaVsCroatia pic.twitter.com/5muRzNMkEn
Lionel Messi is the oldest man to ever score 5 goals at a single World Cup ?
— . ?? (@sumityou5) December 14, 2022
Always breaking records ?
Argentina ?? 3 - 1 ?? Croatia pic.twitter.com/WT2mTLdNk4