உலக கோப்பை கால்பந்து முதல் காலிறுதி போட்டி : பிரேசில் - குரோஷியா அணிகள் இன்று நேருக்கு நேர் மோதல்...!
இன்று உலக கோப்பை கால்பந்து முதல் காலிறுதி போட்டியில் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் இன்று நேருக்கு நேர் மோத உள்ளன.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.
இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
பிரேசில் - குரோஷியா நேருக்கு நேர் மோதல்
இன்று உலக கோப்பை கால்பந்து முதல் காலிறுதி போட்டியில் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகள் இன்று நேருக்கு நேர் மோத உள்ளன. இதனால், இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளன.
நாளை உலக கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியுடன் அர்ஜென்டினா அணி மோத உள்ளது.
?
— Calo App (@AppCalo) December 9, 2022
♾ QUARTER-FINALS WILL BE GOING TO START - CROATIA vs BRAZIL
We are going to see the first match in the Quarter-finals of 2 football teams.
⚠️ CROATIA ⚔️ BRAZIL
?️3PM (UTC) | 09/12/2022
Run and unbox Gachabox to get Nation teams by yourself.#Gachabox #WorldCup2022 pic.twitter.com/Q2p918WrUQ
GET YOUR CUBIES READY!
— CHW Wiki Team (@CHW_WikiTeam) December 9, 2022
Friday December 9th WC Matches:
Croatia ?? vs Brazil ??
Netherlands ?? vs Argentina
Be sure to equip your Cubies *BEFORE* the match starts to be included in the snapshot. Prizes this round: 1 Contest Box and 10 Crystal Keys!#CoinHuntWorld #CHWorldCup pic.twitter.com/ZBam6Nr2qV