ஆட்டம், பாட்டத்துடன் வெற்றியை கொண்டாடிய அர்ஜென்டினா வீரர்கள்...! வைரலாகும் வீடியோ...!
ஆட்டம், பாட்டத்துடன் அர்ஜென்டினா வீரர்கள் வெற்றியை கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகிறது.
குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா -
நேற்று நள்ளிரவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
வெற்றியை கொண்டாடிய அர்ஜென்டினா வீரர்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ள அர்ஜென்டினா வீரர்கள் தங்களது வெற்றியை ஆட்டம், பாட்டுத்துடன் கொண்டாடியுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள், உலக மக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Congratulations!!
— Yaser Jilani (@yaserjilani) December 14, 2022
ARGENTINA IS IN THE FINAL OF FIFA WORLD CUP 2022#ArgentinaVsCroatia#Messi? pic.twitter.com/PPiyZf83Nw