96 ஆண்டுகளில் முதல் முறையாக: சாம்பியன் அணிக்கு தங்க மோதிரங்கள்
பிபா உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 96 ஆண்டுகளில் முதன்முறையாக வெற்றி பெறும் அணிக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
ஸ்பெயின்- அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30 தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளது.
மொத்தம் 2026 மோதிரங்கள் தயாரிக்கப்படவுள்ள நிலையில் மீதமுள்ள மோதிரங்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மோதிரங்களின் ஒரு பக்கத்தில் உலககோப்பையின் உருவம் இடம்பெறும்; மறுபக்கம் "வெற்றி பெற்ற அணியின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில்" வடிவமைக்கப்படும் என்று FIFA தெரிவித்துள்ளது.
அத்துடன் வழக்கம் போலவே உலகக்கோப்பையை வென்ற அணியில் உள்ள வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களும் அளிக்கப்படும்.
96 ஆண்டுகளில் முதல் முறையாக FIFA வெற்றி பெற்ற வீரர்கள் மோதிரங்களை வழங்க உள்ளது. ஆனால், அவற்றின் விலை எவ்வளவு என்பதை FIFA தெரிவிக்கவில்லை.

பிலியந்தலாவின் காவல்துறையினரைத் தாக்கிய சந்தேக நபர்: கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்! IBC Tamil
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan