பிக்பாஸ் வீட்டில் பயங்கர சண்டை; கடுமையாக பேசிய ஆசீம் - செருப்பை கழட்டிய ஆயிஷா

Bigg Boss
By Thahir Oct 21, 2022 09:48 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தனது 6-வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.

ஒருமையில் தாக்கி பேசிய ஆசிம் - செருப்பை கழட்டிய ஆயிஷா 

இந்தபோட்டி தொடங்கி இரண்டாவது வாரம் ஆகிறது. தினமும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்படும் சண்டைகள் பிக் பாஸ் வீட்டை ரணகளமாக்கி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ஆசிம் சக போட்டியாளர்களான மகேஸ்வரி, சிவன், விக்ரமன் உள்ளிட்டோரை கடுமையாக திட்டுகிறார்.

fierce-fight-in-bigg-boss-house-

மேலும் மற்றொரு போட்டியாளரான ஆயிஷாவை ஒருமையில் வாடி போடி என்று திட்டவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.

ஒரு கட்டத்தில் கடும் கோபமான ஆயிஷா ஆக்ரோஷமாக தான் அணிந்திருந்த ஷுவை கழட்டி அடிக்க பாய்ந்தார் தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.