‘’ பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுக்கு எதிராகத்தான் இந்த world record பண்ணேன் ‘’ : முத்தமிழ் செல்வி நேர்காணல்
Ibctamil
Womenharassment
rockclimbing
By Irumporai
3 years ago
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம், இந்த உலகினில் ஆணகளுக்கு நிகராக பெண்களும் சமானமாக வாழலாம் என்று பெண்களின் விடுதலையைப் பற்றி கூறினார் முண்டாசுகவி பாரதியார்.
வேலு நாச்சியார் போல் உடை அணிந்து தொடர்ச்சியாக குதிரை மீது அமர்ந்து 3 மணி நேரம் 1,389 அம்புகள் எறிந்து முத்தமிழ் செல்வி யுனிக்கோ உலக சாதனை படைத்துள்ளார். 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மண்ணிவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இச்சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த நிலையில் புதிய சாதனை படைத்த முத்தமிழ் செல்வி கடந்து வந்த பாதை குறித்து நமது ஐபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்காக
[

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
