உயிரிழந்த நாயை சக நாய்கள் சேர்ந்து அடக்கம் செய்யும் நெகிழ்ச்சி காட்சிகள் - வைரலாகும் வீடியோ

ViralVideo DogDeath FellowDogs BuriedDeadDog DeathDog EmotionalVideo
By Thahir Mar 03, 2022 07:31 AM GMT
Report

மனிதர்களை போன்று இறந்த நாயை சக நாய்கள் சேர்ந்து அடக்கம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரண் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ காட்சிகளை பதிவிட்டுள்ளார்.

நாய் ஒன்று இறந்துவிடவே மற்ற நாய்கள் ஒன்று சேர்ந்து தனது கால்களால் குழி தோண்டியுள்ளது.

உயிரிழந்த நாயை சக நாய்கள் சேர்ந்து அடக்கம் செய்யும் நெகிழ்ச்சி காட்சிகள் - வைரலாகும் வீடியோ | Fellow Dogs Who Buried The Dead Dog

பின்னர் ஒன்று சேர்ந்து நாயை குழியில் தள்ளி தங்களது வாயால் மண்ணை தள்ளி அடக்கம் செய்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.