மலச்சிக்கலால் அவஸ்தையா? உங்க வீட்டிலேயே மருந்து இருக்கு
health
medicine
constipated
By Jon
வயிற்றில் ஏற்படக் கூடிய உபாதைகளை எப்படி எதிர்கொள்வது, கோடை காலத்தில் ஏற்படக் கூடிய பசியின்மையினை போக்குவது எப்படி, மலச்சிக்கல் சம்பத்தப்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு மாற்றுவது, வாய்வு சம்பத்தப்பட்ட உபத்திரவங்களை வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து எவ்வாறு குணப்படுத்திக் கொள்வது தொடர்பில் தெளிவான ஆலோசனைகளை வைத்தியர் கௌதமன் விளக்குகின்றார்.
கிராம்புக் கசாயத்தின் மூலமாக இவை அனைத்திற்கும் இலகுவான முறையில் தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியும், அதனை வீட்டிலேயே எவ்வாறு தயாரித்துக் கொள்வது தொடர்பில் தெளிவான விளக்கத்துடன் செயன்முறை வழிகாட்டலை விளக்குகின்றார் வைத்தியர் கௌதமன்.