மேஷ ராசிக்கான பிப்ரவரி மாத பலன்கள்
Today Rasi Palan
By Fathima
மேஷ ராசிக்காகவே பிப்ரவரி மாதம் பிறந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது, புதியதாக தொழில் தொடங்க திட்டமிடும் நபர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்றவாறு உங்களுக்கான வழி பிறந்துவிட்டது.
ஜனவரி 15ம் திகதி முதல் உங்கள் வாழ்க்கையில் நடந்துள்ள நல்ல விடயங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் பல பலன்களை மேஷ ராசிக்காரர்களுக்காக கணித்துள்ளார் ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள்.