சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெரியப்பா! உறவினர்கள் அதிர்ச்சி!
sexual abuse
otteri
daddy daughter
By Anupriyamkumaresan
ஓட்டேரியில் , 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு, தனது தம்பி மகளான 8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் பெரியப்பா டில்லுபாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டில்லிபாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து
போலீசார் சிறையில் அடைத்தனர்.