கஷ்டப்பட்ட தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததில் கட்டியணைத்து முத்தமிட்ட மகள்...- வைரலாகும் வீடியோ!

Nandhini
in பொழுதுபோக்குReport this article
கஷ்டப்பட்ட தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததில் தந்தையை கட்டியணைத்து முத்தமிட்ட மகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நீண்ட மாதங்களாக வேலை கிடைக்காமல் தந்தை ஒருவர் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், தந்தைக்கு ஸ்விக்கியில் புதிய வேலை கிடைத்ததை, வீட்டிற்கு வந்து மகளிடம் கூறி சர்ப்ரைஸ் செய்கிறார்.
இந்த சர்ப்ரைஸில் மகிழ்ச்சியடைந்த மகள், துள்ளி குதித்து தன் தந்தையை கட்டியணைத்து முத்தமிடுகிறாள்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
A video of a little girl celebrating her father's new job at Swiggy has gone viral online and might make you cry happy tears.
— Log kya sochenge (@_Logkyasochenge) October 16, 2022
©️ pooja.avantika.1987 #swiggy #viral pic.twitter.com/qqEOZDctlY