திருமண மேடையில் தந்தையுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட மணமகள் - நெகிழ்ச்சி வீடியோ

daughter father dance in daughters marriage
By Anupriyamkumaresan Aug 21, 2021 09:45 AM GMT
Report

ஒவ்வொரு நபரின் திருமண நிகழ்வில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது, ஆட்டம், பாட்டம் உற்றார் உறவினர்கள் என ஜாலியான நிகழ்வுகளும் அரங்கேறும்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த மகள் திருமணத்தில் தந்தை குத்தாட்டம் போட்ட நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில், மகளின் திருமணத்தில் மகளும், தந்தையும் சேர்ந்து மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்டனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.